திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் : மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற அவலம்
பதிவு : ஜூலை 30, 2018, 10:16 AM
ஆரணி அருகே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர், மருத்துவமனையிலே விட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தைசேர்ந்த 18 வயது இளம்பெண்ணான லட்சுமி என்பவர் ஆரணியை சேர்ந்த ஒருவரை காதலித்துவந்த‌தாக தெரிகிறது. இதில், லட்சுமி கர்ப்பமான நிலையில், தனது காதலர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்துள்ளார். அவரை விட்டு விலகிய லட்சுமி, வேலூர் மருத்துவமனையில், குழந்தை பெற்றெடுத்துள்ளார். மருத்துவமனையிலே குழந்தையை, லட்சுமி விட்டுச்சென்ற நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தினர், லட்சுமியின் முகவரியை ஆய்வு செய்து  குழந்தையை ஒப்படைத்தனர். மீண்டும் 7நாட்களில் குழந்தையை எஸ்.வி.நகரம்  பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் விட்டு சென்றுள்ளார் லட்சுமி. அந்த குழந்தையை தற்போது, திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு துறையினர் பாதுகாத்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜீவசமாதி அடைந்த 70 வயது மூதாட்டி...

ஜெய்பூர் மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆரணி அருகே திருமலை கிராமத்தில் உள்ள ஜெயினர் மடத்தில் ஜீவசமாதியடைந்தார்.

521 views

சாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

44 views

பேருந்து நிலையத்தில் பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண்

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பச்சிளம் குழந்தையை விட்டு விட்டு தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

111 views

பிற செய்திகள்

மாதிரி வாக்குப்பதிவு மையம் திறப்பு - ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்

கடலூர் பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.

3 views

மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

13 views

ஆதீனம் கருத்துக்கு தினகரன் மறுப்பு

மதுரை ஆதீனம் கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

41 views

"நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை" - ஹெச்.ராஜா

நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

8 views

தி.க. கொடி கம்பத்தில் பறந்த அதிமுக கொடி

திருவாரூரில் திராவிடர் கழக கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

75 views

பரபரப்பான சாலையில் இளைஞரை தாக்கும் கும்பல் - வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சாலையில், இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் சர‌மாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.