நீங்கள் தேடியது "Chief Election Commissioner"
24 Feb 2024 8:15 AM IST
நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்... சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை
12 Feb 2021 4:41 PM IST
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா - புதுச்சேரியில் கட்சியினருடன் கலந்தாய்வு
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நாளில் தேர்தல் நடத்துமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் வலியுறுத்தப்பட்டது.
11 Feb 2021 5:56 PM IST
பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது பண விநியோகம் மற்றும் பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்
11 Feb 2021 4:31 PM IST
வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
8 April 2019 1:38 PM IST
"துரைமுருகனின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்
வருமான வரி சோதனை விவகாரத்தில், ஆளும் அரசு மீதான தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் குற்றச்சாட்டு, நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
30 March 2019 1:14 PM IST
தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை.
12 Dec 2018 7:42 PM IST
தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்
தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான டி. ஆர். எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
4 Dec 2018 8:29 AM IST
"தேர்தல் ஒத்திவைப்பு : காரணம் ஏற்புடையதல்ல" - மார்க்சிஸ்ட் கம்யூ. ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழகத்தில், காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க கஜா புயலை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2 Dec 2018 12:33 PM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவியேற்பு
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்றார்.
27 Nov 2018 7:30 AM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் ஆரோரா நியமனம்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் ஆரோராவை குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.
7 Oct 2018 4:18 AM IST
தமிழக இடைத்தேர்தல் இப்போது இல்லை - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் விளக்கம்
தமிழகத்தில் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
27 Aug 2018 4:40 PM IST
வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.கே.எஸ்.இளங்கோவன்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.







