நீங்கள் தேடியது "Chief Attorney Resignation"

அரசு பிளீடர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா
1 Nov 2018 7:38 PM GMT

அரசு பிளீடர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய மணிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.