நீங்கள் தேடியது "Chennai To Bangalore Road"

வாகன ஓட்டிகளிடம் சுங்க வரி போல் திண்பண்டங்கள் கேட்கும் யானைகள்
17 Sep 2018 8:46 AM GMT

வாகன ஓட்டிகளிடம் 'சுங்க வரி' போல் திண்பண்டங்கள் கேட்கும் யானைகள்

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையின் ஒரு வனப்பகுதியில் இரண்டு யானைகள் வாகன ஓட்டிகளை மறித்து சுங்க வரி கேட்பது போல் பழம் மற்றும் திண்பண்டங்களை கேட்கின்றன.