நீங்கள் தேடியது "Chennai Tnagar Celebrate International Elders Day"

சர்வதேச முதியோர் தினம் : ஆடி, பாடி அசத்திய முதியவர்கள்
1 Oct 2019 7:27 PM GMT

சர்வதேச முதியோர் தினம் : ஆடி, பாடி அசத்திய முதியவர்கள்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவர்கள் ஆடி, பாடி அசத்தினர்.