நீங்கள் தேடியது "Chennai Tharamani Cellphone Robbery"

கடைக்கு வெளியே தூங்குவது போல நடிப்பு - செல்போன்களை திருடி சென்ற இளைஞர்
9 Nov 2020 2:58 AM GMT

கடைக்கு வெளியே தூங்குவது போல நடிப்பு - செல்போன்களை திருடி சென்ற இளைஞர்

சென்னையில் அடுத்த‌டுத்த கடைகளில் படுத்து தூங்குவது போல நடித்து செல்போன்களை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலை அருகே உள்ள பால்கடை மற்றும் இனிப்பகங்களில் வேலை செய்பவர்கள் கடைக்கு உள்ளே படுத்திருந்த‌தாக தெரிகிறது.