நீங்கள் தேடியது "Chennai Super Kings MS Dhoni IPL Srinivasan"

சி.எஸ்.கே. இல்லாமல் தோனி இல்லை; தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை - வத‌ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீனிவாசன்
18 Oct 2021 1:32 PM GMT

சி.எஸ்.கே. இல்லாமல் தோனி இல்லை; தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை - வத‌ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு சென்னை அணியில் தோனி விளையாடுவாரா என்கிற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தோனி மற்றும் சென்னை அணி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளார் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன்.