நீங்கள் தேடியது "Chennai Regional Meteorological Information Center Weather"

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
29 May 2019 3:01 AM GMT

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

மூன்று நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.