நீங்கள் தேடியது "chennai Nabard Bank Function"

நபார்டு வங்கி நிகழ்ச்சி: அமைச்சர்  செல்லூர் ராஜு பங்கேற்பு
11 Sep 2018 5:19 PM GMT

நபார்டு வங்கி நிகழ்ச்சி: அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்பு

நபார்டு வங்கி சார்பில் சென்னையில் நடைபெற்ற இலக்கவியல் உறுப்பினர் பதிவேடு குறித்த பயிற்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.