நீங்கள் தேடியது "Chennai EVM Machines on Road"

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்
7 April 2021 2:28 AM GMT

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.