நீங்கள் தேடியது "Chennai Bus Stand"
4 Nov 2019 7:26 AM IST
பேருந்து நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டம் : சென்னை செல்ல பேருந்து கிடைக்காததால் ஆத்திரம்
சென்னைக்கு செல்ல அரசு பேருந்து கிடைக்காமல் பல மணி நேரம் காத்துக்கிடந்த பயணிகள், நள்ளிரவில் நடத்திய மறியல் போராட்டம், விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
27 July 2019 7:10 PM IST
கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து
சென்னை கோயம்பேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 ஆம்னி பேருந்துக்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
5 Nov 2018 4:13 PM IST
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று 3975 பேருந்துகள் இயக்கம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக இன்று சென்னையிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 3,975 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
28 Oct 2018 7:08 PM IST
ரயிலில் வெடி பொருட்களை எடுத்து செல்ல தடை : ரயில்வே போலீசார் தப்பட்டை அடித்து விழிப்புணர்வு
தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ரயிலில் வெடி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ரயில் பயணிகளிடம் தஞ்சை ரயில்வே போலீசார் தாரை தப்பட்டை அடித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
27 Oct 2018 4:14 PM IST
நெருங்கும் தீபாவளி : கரூரில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வெல்லம் மற்றும் மூலிகை சர்க்கரை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
27 Oct 2018 3:53 AM IST
தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கம்
தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2018 6:37 PM IST
கோயம்பேடு பேருந்து நிலையம் பெயர் மாற்றம்
சென்னை - கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டு செயல்பட துவங்கி உள்ளது.





