தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று 3975 பேருந்துகள் இயக்கம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக இன்று சென்னையிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 3,975 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று 3975 பேருந்துகள் இயக்கம்
x
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, இன்று சென்னையிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் உள்பட  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 3,975 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அத்துடன் சென்னை மாநகர  போக்குவரத்துக் கழகத்தால்  250 சிறப்பு இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்