நீங்கள் தேடியது "CH award thirunavakurasu"

பெரியாரின் சிந்தனைகளை ஆழ்ந்து படிக்க வேண்டும் - திருநாவுக்கரசு, பெரியார் விருது பெற்றவர்
13 Jan 2022 8:56 PM GMT

"பெரியாரின் சிந்தனைகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்" - திருநாவுக்கரசு, பெரியார் விருது பெற்றவர்

இன்றைய இளைஞர்கள் பெரியாரை மேலோட்டமாக படிக்காமல் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ள திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.