நீங்கள் தேடியது "Cellphone theft"

செல்போன் பறிக்க முயற்சி - இளைஞருக்கு தர்மஅடி
5 Nov 2019 10:35 AM GMT

செல்போன் பறிக்க முயற்சி - இளைஞருக்கு தர்மஅடி

சென்னை பூந்தமல்லியில் செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திங்கள் முதல் வெள்ளி வரை திருடும் கும்பல்
2 Oct 2019 10:05 PM GMT

திங்கள் முதல் வெள்ளி வரை திருடும் கும்பல்

வாரச் சம்பளத்துக்கு செல்போன் திருடி வந்த ஆந்திராவை சேர்ந்த 11பேர் கொண்ட கும்பலை சென்னை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

செல்போனை திருடியதாக கூறி இளைஞர்களை தாக்கிய 4 பேர் : தாக்குதலை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிய கொடூரம்
16 July 2019 5:27 AM GMT

செல்போனை திருடியதாக கூறி இளைஞர்களை தாக்கிய 4 பேர் : தாக்குதலை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிய கொடூரம்

மதுரை ஆரப்பாளையம் பூங்கா நகரை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிகளான இவர்கள் இருவரையும் அதே பகுதியை சேர்ந்த 4 பேர், தங்கள் வீட்டில் வெள்ளையடிக்க அழைத்துச்சென்று செல்போனை திருடியதாக கூறி, தாக்கி அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப் குரூப்பில் பரப்பியதாக கூறப்படுகிறது.

முதியவரிடம் செல்போன் பறித்த விவகாரம் : 3 இளைஞர்கள் சிக்கினர்
17 Oct 2018 8:00 AM GMT

முதியவரிடம் செல்போன் பறித்த விவகாரம் : 3 இளைஞர்கள் சிக்கினர்

முதியவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிய சம்பவத்தில், இளைஞர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்போனில் பேசிக்கொண்டே நடந்து செல்லாதீங்க
7 Aug 2018 6:27 AM GMT

"செல்போனில் பேசிக்கொண்டே நடந்து செல்லாதீங்க"

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக் கொண்டு, நடந்து சென்ற சரவணன் என்ற இளைஞரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடியது.

செல்போன் கடையில் பட்டப்பகலில் திருட்டு
24 July 2018 6:11 AM GMT

செல்போன் கடையில் பட்டப்பகலில் திருட்டு

செல்போன் கடையில் பட்டப்பகலில் திருட்டு : திருட்டு காட்சி சிசிடிவி காமிராவில் பதிவு