செல்போன் கடையில் பட்டப்பகலில் திருட்டு
செல்போன் கடையில் பட்டப்பகலில் திருட்டு : திருட்டு காட்சி சிசிடிவி காமிராவில் பதிவு
கோவை - துடியலூர் பகுதியில், செல்போன் கடை ஒன்றில், பட்டப்பகலில் டிப்- டாப் ஆசாமி ஒருவர்,செல்போனை திருடி விட்டு, தப்பி ஓடி விட்டார். இந்த கடையில், செல்போன் திருடும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.
Next Story