நீங்கள் தேடியது "Celebrated"

களைகட்டிய சீன புத்தாண்டு கொண்டாட்டம்
28 Jan 2019 5:49 AM GMT

களைகட்டிய சீன புத்தாண்டு கொண்டாட்டம்

இந்தியாவிலும் சீன புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா : மதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்
26 Nov 2018 8:38 AM GMT

பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா : மதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

மறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா
9 Nov 2018 7:32 PM GMT

ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா

சத்தியமங்கலம் அருகே கோயில் திருவிழாவின் போது ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.

107 வயது மூதாட்டியின் பிறந்த நாள் : திருவிழா போல கொண்டாடிய உறவினர்கள்
1 Oct 2018 3:57 AM GMT

107 வயது மூதாட்டியின் பிறந்த நாள் : திருவிழா போல கொண்டாடிய உறவினர்கள்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 100 வயதைத் தாண்டிய மூதாட்டியின் பிறந்த நாளை அவரது உறவினர்கள் விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரக்‌ஷா பந்தன் விழா : பள்ளி மாணவிகள் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ச்சி
24 Aug 2018 5:37 AM GMT

ரக்‌ஷா பந்தன் விழா : பள்ளி மாணவிகள் ராணுவ வீரர்களுக்கு 'ராக்கி' கட்டி மகிழ்ச்சி

ரக்‌ஷா பந்தன் விழாவை யொட்டி, ராணுவ வீரர்களுக்கு பள்ளி மாணவிகள், ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
22 Aug 2018 5:48 AM GMT

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
30 July 2018 5:12 AM GMT

அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது.