பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா : மதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

மறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா : மதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்
x
மறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் 
கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்