நீங்கள் தேடியது "Birth Day"
12 Dec 2020 9:46 PM IST
(12/12/2020) ஆயுத எழுத்து - டிச. 31 : நட்டா வருகையும்...ரஜினி அறிவிப்பும்...
சிறப்பு விருந்தினர்களாக : கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || கோவை செல்வராஜ், அதிமுக || எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க || கணபதி, பத்திரிகையாளர்
25 Sept 2019 3:50 PM IST
ஜனசங்க தலைவர் தீனதயாள் உபாத்யா பிறந்த நாள் : அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஹர்ஷவர்த்தன் மரியாதை
ஜன சங்க தலைவர் தீனதயாள் உபாத்யாவின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
22 Feb 2019 12:54 AM IST
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள் : கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
தம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
31 Jan 2019 9:12 AM IST
காடுவெட்டி பகுதியில் வழுவூர் மணி நுழைய தடை
மறைந்த காடுவெட்டி குருவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வழுவூர் மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீன்சுருட்டி பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2019 12:15 AM IST
கட்டபொம்மனின் 260-வது பிறந்த தினம்
வீரபாண்டிய கட்டபொம்மனின் 260 பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு பொதுமக்கள் மாலைஅணிவித்து மரியாதை செய்தனர்.
29 Nov 2018 6:27 PM IST
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் இன்று...
தனித்துவமான தனது நடிப்பால் மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று.
26 Nov 2018 2:08 PM IST
பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா : மதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்
மறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்த நாள் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
7 Nov 2018 6:56 PM IST
கமல்ஹாசன் பிறந்த நாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Nov 2018 10:01 AM IST
நடிகர் கமலுக்கு வயது 64... அரசியல்வாதி கமலுக்கு வயது ஒன்று...
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
17 Oct 2018 12:52 PM IST
காலத்தால் வெல்ல முடியாத கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம் இன்று..
1927-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், 55 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும், சாகாவரம் பெற்ற அவரது இலக்கியங்களில், அவரது ஆளுமையை காணலாம்.
11 Oct 2018 4:46 PM IST
வரும் 15 ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாள்
அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தி உள்ளார்.
1 Oct 2018 12:08 PM IST
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள்
நடிப்புத்துறையில் பல்வேறு அசாத்திய சாதனைகளை நிகழ்த்திய சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.











