காடுவெட்டி பகுதியில் வழுவூர் மணி நுழைய தடை

மறைந்த காடுவெட்டி குருவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வழுவூர் மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீன்சுருட்டி பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
காடுவெட்டி பகுதியில் வழுவூர் மணி நுழைய தடை
x
மறைந்த காடுவெட்டி குருவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வழுவூர் மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீன்சுருட்டி பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வழுவூர் மணி ஏற்கனவே பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், 144 பிரிவின் கீழ் வி.ஜி.கே மணி என்ற வழுவூர் மணி மற்றும் அவரின்ஆதரவாளர்கள் காடுவெட்டி மற்றும் மீன்சுருட்டி பகுதியில்  இன்று முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை  நுழைய தடை விதித்து உடையார்பாளையம் ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். வழுவூர் மணி ஏற்கனவே பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்