கட்டபொம்மனின் 260-வது பிறந்த தினம்

வீரபாண்டிய கட்டபொம்மனின் 260 பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு பொதுமக்கள் மாலைஅணிவித்து மரியாதை செய்தனர்.
கட்டபொம்மனின் 260-வது பிறந்த தினம்
x
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 260 பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு பொதுமக்கள் மாலைஅணிவித்து மரியாதை செய்தனர். வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி, கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீர கட்டபொம்மு துரை, மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்