இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள்
பதிவு : அக்டோபர் 01, 2018, 12:08 PM
நடிப்புத்துறையில் பல்வேறு அசாத்திய சாதனைகளை நிகழ்த்திய சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
இன்று நடிகர் திலகம் சிவாஜியின் 91-வது பிறந்த நாள்.. நடிப்புத்துறையில் பல்வேறு அசாத்திய சாதனைகளை நிகழ்த்திய சிவாஜி கணேசன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.