நீங்கள் தேடியது "Cargo ship stranded on the Suez Canal"

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் - 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
28 March 2021 7:30 AM GMT

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் - 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

சூயஸ் கால்வாய் நீர் வழிதடத்தில் நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக் கொண்டது