நீங்கள் தேடியது "Captured"
26 Nov 2018 1:44 PM IST
சென்னை புழல் அருகே மூட்டை மூட்டையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்
சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்
25 Nov 2018 12:09 PM IST
விடுப்பு வழங்குவதில் தகராறு - காவலரை கீழே தள்ளிய காவல் ஆய்வாளர்
சென்னையில் காவலரை கீழே தள்ளிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
25 Nov 2018 11:53 AM IST
இளைஞர்களை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
3 Nov 2018 9:40 AM IST
அரசு முத்திரையை பயன்படுத்தி மோசடி : ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது
அரசு முத்திரையை பயன்படுத்தி மோசடி : ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது
3 Nov 2018 9:35 AM IST
பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை : ரூ.80 ஆயிரம் பறிமுதல்
பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை : ரூ.80 ஆயிரம் பறிமுதல்
3 Nov 2018 9:32 AM IST
காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்
காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்
10 Aug 2018 9:11 AM IST
குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.
7 Aug 2018 11:38 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது.