தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.
41 viewsதீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
829 viewsபுதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும், 'பி' பிரிவு மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
364 viewsவேளாண்மைத்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
415 viewsசென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற அரசு பேருந்து, நாங்குநேரி சுங்கச் சாவடியை கடந்த போது, கட்டணம் செலுத்துவதற்காக பேருந்தில் இருந்த பார் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
46 viewsநெல்லை மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
553 viewsகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க கோரும் மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
11 viewsபொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சாந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்பவர் நீதிமன்றம் முன்பு நீதிபதி சாந்தி பெயருடன் கூடிய நீதித்தேவதை படத்திற்கு பாலாபிஷேகம் செய்தார்.
54 views50 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய குட்டி விமானம் ஒன்று நீலாங்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
85 viewsஅமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
51 views