பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை : ரூ.80 ஆயிரம் பறிமுதல்

பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை : ரூ.80 ஆயிரம் பறிமுதல்
பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை : ரூ.80 ஆயிரம் பறிமுதல்
x
தேனி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார். பழனிசெட்டிபட்டியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தின் கீழ், 22 பேரூராட்சிகள் உள்ளன. நேற்று மாலை இந்த அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பைகள், செல்போன்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன. அப்போது, கணக்கில் காட்டப்படாத 80 ஆயிரத்து 200 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்