நீங்கள் தேடியது "Candidates"

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக  கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி -  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
21 March 2019 6:52 PM GMT

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்
21 March 2019 6:27 PM GMT

(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்

(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்

நாளை அதிமுகவினர் வேட்புமனுத்தாக்கல்
21 March 2019 10:57 AM GMT

நாளை அதிமுகவினர் வேட்புமனுத்தாக்கல்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலி - தென்னந்தோப்பில் கூட்டம் போடும் கட்சிகள்
21 March 2019 8:03 AM GMT

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலி - தென்னந்தோப்பில் கூட்டம் போடும் கட்சிகள்

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலியாக, உடுமலையை சேர்ந்த அரசியல் கட்சியினர், தென்னந்தோப்பில் கூட்டம் போடும் புதிய யுக்தியை கையாளுகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் ராணுவம் கூடாது - தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுரை
19 March 2019 11:03 PM GMT

"தேர்தல் பிரசாரத்தில் ராணுவம் கூடாது" - தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுரை

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

பாமகவினருடன் ரங்கசாமி சந்திப்பு
15 March 2019 6:25 PM GMT

"பாமகவினருடன் ரங்கசாமி சந்திப்பு"

"விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு"