"பாமகவினருடன் ரங்கசாமி சந்திப்பு"

"விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு"
பாமகவினருடன் ரங்கசாமி சந்திப்பு
x
புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பா.ம.க. அலுவலகத்திற்கு சென்றார். அவரை பா.ம.க. நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில், நாடாளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்