நீங்கள் தேடியது "canara bank"

நூதன முறையில் பல கோடி திருட்டு - வங்கி ஊழியர் குடும்பத்தோடு தலைமறைவு
13 May 2021 2:28 AM IST

நூதன முறையில் பல கோடி திருட்டு - வங்கி ஊழியர் குடும்பத்தோடு தலைமறைவு

நூதன முறையில் பல கோடி திருட்டு - வங்கி ஊழியர் குடும்பத்தோடு தலைமறைவு

வங்கியில், உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை - வங்கி ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை
29 Feb 2020 4:47 PM IST

வங்கியில், உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை - வங்கி ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை

திருப்பூரில் வங்கி உதவியாளர் ஒருவர், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது - பத்மஜா சுந்துரு
24 Oct 2019 3:02 AM IST

"வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது" - பத்மஜா சுந்துரு

வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார்

விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்து அறிவிப்பேன் - நிர்மலா சீத்தாராமன் தகவல்
1 Sept 2019 5:30 PM IST

"விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்து அறிவிப்பேன்" - நிர்மலா சீத்தாராமன் தகவல்

பல்வேறு துறையினருடன் அரசு பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
31 Aug 2019 5:36 PM IST

வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் - கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வருகை
31 Aug 2019 1:45 PM IST

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் - கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வருகை

சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடனை வசூலிக்க பொதுமக்களை நிர்பந்தம் செய்வதில்லை - கனரா வங்கித் தலைவர் மனோகரன் தகவல்
19 July 2019 5:24 PM IST

கடனை வசூலிக்க பொதுமக்களை நிர்பந்தம் செய்வதில்லை - கனரா வங்கித் தலைவர் மனோகரன் தகவல்

கடன்களை திரும்பப் பெறுவதற்கு பொதுத்துறை வங்கிகள் மக்களை நிர்பந்தம் செய்வதில்லை என்று கனரா வங்கி தலைவர் மனோகரன் கூறினார்.

ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை
18 Oct 2018 8:33 AM IST

ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு உத்தரவு
22 Sept 2018 6:54 AM IST

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு உத்தரவு

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 13 கோடியே 22 லட்சம் ரூபாயை வழங்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.