நீங்கள் தேடியது "c v shanmugam"

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை
15 Sep 2018 7:11 AM GMT

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ​எந்த பரிந்துரையும் செய்யவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கலாம் - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கருத்து
14 Sep 2018 7:25 PM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : "தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கலாம்" - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கருத்து

ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில், அமைச்சரவை பரிந்துரையை பரிசீலிக்க ஆளுநர் காலதாமதம் செய்தால், தமிழக அரசு மீண்டும் அழுத்தம் கொடுக்கலாம் என கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்

7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காங்கிரஸூக்கு எந்த தடையும் இல்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன்
14 Sep 2018 1:08 PM GMT

"7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காங்கிரஸூக்கு எந்த தடையும் இல்லை" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காங்கிரஸூக்கு எந்த தடையும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஸ்டாலின் கனவுக்கு ஆபத்து - அமைச்சர் சி.வி.சண்முகம்
15 Jun 2018 8:58 AM GMT

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஸ்டாலின் கனவுக்கு ஆபத்து - அமைச்சர் சி.வி.சண்முகம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஸ்டாலினின் கனவுக்குத்தான் ஆபத்தாகிவிட்டது - அமைச்சர் சி.வி.சண்முகம்