நீங்கள் தேடியது "Byelection 2019"

மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
19 March 2019 10:55 AM GMT

மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

மதுரை மேலூர் சுங்கச்சாவடியில், நடந்த வாகன தணிக்கையின் போது 3 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.