நீங்கள் தேடியது "Budget Date"

ஆக.26 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் - சட்டப்பேரவை செயலர் தகவல்
24 Aug 2019 3:45 AM GMT

ஆக.26 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் - சட்டப்பேரவை செயலர் தகவல்

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கும் என சட்டப் பேரவை செயலர் வின்சென்ட்ராயர் தெரிவித்துள்ளார்.