நீங்கள் தேடியது "Bride Stops Marriage"

மணமகனின் குடி... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்...
11 March 2019 11:00 AM GMT

மணமகனின் குடி... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்...

பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் மணமேடையிலேயே, மணமகனின் குடி பழக்கம் அம்பலமானதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பானது.