நீங்கள் தேடியது "Boris Johnson"

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து
5 Jan 2021 2:00 PM GMT

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து

இங்கி.பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து - குடியரசு தின விழாவில் பங்கேற்க இருந்தார் போரிஸ் ஜான்சன்

பாகிஸ்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்
12 Nov 2020 11:29 AM GMT

பாகிஸ்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

பாகிஸ்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சான் வலியுறுத்தியுள்ளார்.

பிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை
8 April 2020 8:38 AM GMT

பிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை

கொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி தேர்தல் : அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்
15 Nov 2019 3:52 AM GMT

இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி தேர்தல் : அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்

இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை - போரிஸ் ஜான்ஸன்
29 Sep 2019 11:24 PM GMT

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை - போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலக போவதில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்
3 Sep 2019 8:38 PM GMT

பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

பிரக்சிட் மசோதா விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம் தெரசா மே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்டோபர் 31-க்குள் புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் - இங்கிலாந்து புதிய பிரதமர் நம்பிக்கை
25 July 2019 2:50 AM GMT

"அக்டோபர் 31-க்குள் புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்" - இங்கிலாந்து புதிய பிரதமர் நம்பிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் வகையில் புதிய "பிரெக்சிட்" ஒப்பந்தம் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார்.

இங்கிலாந்து அமைச்சரவை : இந்தியா,பாகிஸ்தான் வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு
25 July 2019 2:05 AM GMT

இங்கிலாந்து அமைச்சரவை : இந்தியா,பாகிஸ்தான் வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு

இங்கிலாந்து புதிய பிரதமராக ஆளும் கன்சர் வேடிவ் கட்சியை சேர்ந்த போரீஸ் ஜான்சன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு டிரம்ப் வாழ்த்து
24 July 2019 5:04 AM GMT

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு டிரம்ப் வாழ்த்து

பிரிட்டனின் புதிய பிரதமாராக, போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.