பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை - போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலக போவதில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை - போரிஸ் ஜான்ஸன்
x
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலக போவதில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான ஒப்பந்த விவகாரத்தில், அந்நாட்டு  நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதை அந்நாட்டு உச்சநீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்