இங்கிலாந்து அமைச்சரவை : இந்தியா,பாகிஸ்தான் வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு

இங்கிலாந்து புதிய பிரதமராக ஆளும் கன்சர் வேடிவ் கட்சியை சேர்ந்த போரீஸ் ஜான்சன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இங்கிலாந்து அமைச்சரவை : இந்தியா,பாகிஸ்தான் வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு
x
இங்கிலாந்து புதிய பிரதமராக ஆளும் கன்சர் வேடிவ் கட்சியை சேர்ந்த போரீஸ் ஜான்சன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து அக்கட்சியை சேர்ந்த எம்பிக்களுக்கு அமைச்சரவையில் பல்வேறு துறைகள் ஒதுக்கப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி படேல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதே போல் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜீத் ஜாவிதுக்கு கருவூலத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்