நீங்கள் தேடியது "England Cabinet"

இங்கிலாந்து அமைச்சரவை : இந்தியா,பாகிஸ்தான் வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு
25 July 2019 7:35 AM IST

இங்கிலாந்து அமைச்சரவை : இந்தியா,பாகிஸ்தான் வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு

இங்கிலாந்து புதிய பிரதமராக ஆளும் கன்சர் வேடிவ் கட்சியை சேர்ந்த போரீஸ் ஜான்சன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.