"அக்டோபர் 31-க்குள் புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்" - இங்கிலாந்து புதிய பிரதமர் நம்பிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் வகையில் புதிய "பிரெக்சிட்" ஒப்பந்தம் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார்.
அக்டோபர் 31-க்குள் புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் - இங்கிலாந்து புதிய பிரதமர் நம்பிக்கை
x
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் வகையில் புதிய "பிரெக்சிட்" ஒப்பந்தம் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சி புதிதாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்