காலநிலை மாற்ற உச்சி மாநாடு.. ரிஷி சுனக்-கிற்கு வந்த அழுத்தம்.. எகிப்து சென்ற போரிஸ் ஜான்சன்

x

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற உச்சி மாநாடு குறித்து எமது செய்தியாளர் அகானா ராஜேஷ் கூறும் தகவல்களைக் காண்போம்...

"எகிப்தில் நடந்து வரும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு

முதலில் கலந்து கொள்ள மறுத்த ரிஷி சுனக்.

பின்னர் அழுத்தம் காரணமாக கலந்து கொண்டார்

ரிஷி சுனக் கலந்து கொள்ளவில்லை எனக் கூறியதைத்தொடர்ந்து

முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எகிப்து சென்றார்


Next Story

மேலும் செய்திகள்