நீங்கள் தேடியது "Black fungus"

கருப்பு பூஞ்சை சிகிச்சை : 11 லட்சம் குப்பிகள் விநியோகம் - மத்திய அமைச்சர் தகவல்
3 July 2021 5:40 AM GMT

கருப்பு பூஞ்சை சிகிச்சை : 11 லட்சம் குப்பிகள் விநியோகம் - மத்திய அமைச்சர் தகவல்

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் லிப்போசோமால் அம்போடெரிசின் பி, கூடுதலாக ஒரு லட்சத்து 14 ஆயிரம் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கருப்பு பூஞ்சை - சுகாதாரத்துறை உத்தரவு
1 Jun 2021 3:09 PM GMT

கருப்பு பூஞ்சை - சுகாதாரத்துறை உத்தரவு

கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி  - சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
31 May 2021 2:02 AM GMT

56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி - சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 39 பேருக்கும், பிற மாவட்டங்களை சேர்ந்த 17 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்...  மூச்சுத் திணறலே உயிரிழப்புக்கு காரணம்
30 May 2021 11:05 AM GMT

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்... மூச்சுத் திணறலே உயிரிழப்புக்கு காரணம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்து உள்ளார்.

கருப்பு பூஞ்சை பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
30 May 2021 10:21 AM GMT

கருப்பு பூஞ்சை பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 458 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

கருப்பு பூஞ்சை - தெரிந்து கொள்ள வேண்டியவை மருத்துவர்கள் விளக்கம்
29 May 2021 7:23 AM GMT

கருப்பு பூஞ்சை - தெரிந்து கொள்ள வேண்டியவை மருத்துவர்கள் விளக்கம்

கொரோனாவுக்கு அடுத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கருப்பு பூஞ்சை நோய் குறித்து, ஆராய தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயாளிகள் - மகாராஷ்டிராவில் 120 பேர் உயிரிழப்பு
26 May 2021 4:24 AM GMT

அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயாளிகள் - மகாராஷ்டிராவில் 120 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 120 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியானதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்
25 May 2021 3:36 AM GMT

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.