கருப்பு பூஞ்சை - தெரிந்து கொள்ள வேண்டியவை மருத்துவர்கள் விளக்கம்

கொரோனாவுக்கு அடுத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கருப்பு பூஞ்சை நோய் குறித்து, ஆராய தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
x
கொரோனாவுக்கு அடுத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கருப்பு பூஞ்சை நோய் குறித்து,  ஆராய தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த நோய் பற்றி மருத்துவர்கள்அளிக்கும் விளக்கத்தை தற்போது பார்க்கலாம்... 

Next Story

மேலும் செய்திகள்