நீங்கள் தேடியது "BJP Meeting"

டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் - தமிழிசை
12 Jun 2019 2:03 PM IST

டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் - தமிழிசை

டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

பா.ஜ.க அவசர ஆலோசனை கூட்டம் : ஹெச்.ராஜா பங்கேற்பு...
8 Feb 2019 5:31 AM IST

பா.ஜ.க அவசர ஆலோசனை கூட்டம் : ஹெச்.ராஜா பங்கேற்பு...

கும்பகோணத்தில் பா.ஜ.க. கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பிப்.10, திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
29 Jan 2019 11:31 PM IST

பிப்.10, திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் பிப்ரவரி 10 ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

நாக்பூர் செல்லும் பாஜக நிர்வாகிகள் : ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்த தமிழிசை சவுந்தர‌ராஜன்
17 Jan 2019 11:19 AM IST

நாக்பூர் செல்லும் பாஜக நிர்வாகிகள் : ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்த தமிழிசை சவுந்தர‌ராஜன்

நாக்பூரில் நடைபெறும் பா.ஜ.க. SC அணியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிர்வாகிகளை அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வழியனுப்பி வைத்தார்.

மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் - பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை
25 Sept 2018 7:43 PM IST

"மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்" - பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊழல் பட்டியலை  வெளியிடலாம், யார் வேண்டாம் என்றது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
15 July 2018 1:29 PM IST

ஊழல் பட்டியலை வெளியிடலாம், யார் வேண்டாம் என்றது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

ஊழல் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
14 July 2018 1:24 PM IST

ஊழல் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

ஊழல் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.