டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் - தமிழிசை

டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
x
டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜகவின் கூட்டம் இயல்பான ஒரு கூட்டம் தான் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் மத்திய அரசின் திட்டமான மக்கள் மருந்தகத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ஏழை மக்கள் பயன் பெறும் விதமாக 70 சதவீதம் அளவில் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். ராஜராஜசோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு என்றும் தமிழிசை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்