பிப்.10, திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் பிப்ரவரி 10 ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
பிப்.10, திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
x
திருப்பூரில் பிப்ரவரி 10 ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள  பெருமாநல்லூர் பகுதியை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பாண்டி மண்டலத்தில் ஏற்பட்ட எழுச்சி போல கொங்கு மண்டலத்திலும் ஏற்படும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்