நீங்கள் தேடியது "bjp hd kumaraswamy"
4 Aug 2019 1:06 PM IST
தற்போதைய அரசியல் நல்லவர்களுக்கு உகந்தது அல்ல - குமாரசாமி
தற்போது நிலவி வரும் அரசியல் நல்லவர்களுக்கு உகந்தது அல்ல என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
31 July 2019 7:58 AM IST
கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை கட்சியில் இருந்து வெளியேற்ற தலைமை ஒப்புதல்
கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
29 July 2019 12:22 PM IST
கர்நாடக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
29 July 2019 10:04 AM IST
கர்நாடகத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசம் தான் பா.ஜ.க. இலக்கு - பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா
கர்நாடகத்தை தொடர்ந்து அடுத்து மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைப்பது தான் பா.ஜ.க. இலக்கு என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்துள்ளார்.
26 July 2019 11:30 PM IST
கர்நாடகாவில் 4- வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா
கர்நாடகாவில், 4 -வது முறையாக அம் மாநில பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார்.
25 July 2019 11:12 PM IST
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதி நீக்கம் - சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை 2023 ஆம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
24 July 2019 8:12 AM IST
கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில் பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடந்த பெங்களூரு ரமதா ஹோட்டல் வெளியே அக்கட்சியினர் பட்டாசு வெடித்தனர்.
19 July 2019 5:50 PM IST
இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார்.
17 July 2019 7:34 AM IST
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு : இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
17 July 2019 7:31 AM IST
கச்சேரியை ரசித்த கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்கள்
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
10 July 2019 12:07 AM IST
பாஜகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்
பெங்களூரூவில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.








