கச்சேரியை ரசித்த கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்கள்

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
கச்சேரியை ரசித்த கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்கள்
x
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள அரசு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பெங்களூரு ரமதா விடுதியில் இசைக்கச்சேரி நடந்தது. அம்மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா உள்ளிட்டோர் இதனை ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்