நீங்கள் தேடியது "BJP Controversial Talks"

பாஜக எம்.எல்.ஏ ராம் கடாமின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ5 லட்சம் பரிசு - மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்
7 Sep 2018 5:53 AM GMT

"பாஜக எம்.எல்.ஏ ராம் கடாமின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ5 லட்சம் பரிசு" - மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்

மராட்டிய மாநில பாஜக எம்.எல்.ஏ ராம் கடமின் நாக்கை அறுப்பவர்களுக்கு, 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மராட்டிய மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுபோத் சவ்ஜி தெரிவித்துள்ளார்.