நீங்கள் தேடியது "Bhutan"

எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு
18 Aug 2019 5:08 AM GMT

"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி
17 Aug 2019 7:01 AM GMT

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.

மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த பாலம்...
24 Jun 2019 3:43 AM GMT

மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த பாலம்...

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டம் தமுல்புர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

பூட்டான் அதிபர் லோட்டேவிற்கு பிரதமர் மோடி தலைமையில் உற்சாக வரவேற்பு
28 Dec 2018 9:06 AM GMT

பூட்டான் அதிபர் லோட்டேவிற்கு பிரதமர் மோடி தலைமையில் உற்சாக வரவேற்பு

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் லோட்டேவிற்கு, பிரதமர் மோடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது - வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்
29 Nov 2018 5:41 AM GMT

"சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது" - வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு
7 July 2018 1:27 PM GMT

ராகுல்காந்தியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு

இந்த சந்திப்பின் புகைப்படத்தை டுவிட்டர் வலைப்பக்கத்தில் ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார்