"சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது" - வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது - வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்
x
சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என உறுதிபட கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்