Bhutan | Modi | பூடான் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதைக்குரிய வரவேற்புக்காக பூட்டான் மக்களுக்கும் தலைமைக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புத்தரின் போதனைகள் இரு நாடுகளின் பகிரப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்திற்கு இடையேயான புனிதமான இணைப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடி வருகின்ற 11 மற்றும் 12ஆம் தேதி பூட்டான் பயணிக்க உள்ள நிலையில், பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிர படுத்தப்பட்டுள்ளன.
Next Story
