2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார்.
2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி
x
2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடி, பூடான் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் திம்பு- விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் மன்னர் ஜிக்மே சிங்யேவை சந்தித்து பேச, பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். இந்த பயணத்தின்போது, விண்வெளி, நீர் மின்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்